பிரபல தமிழ் நடிகையான குஷ்பு இன்று காலை பாஜகவில் இணைந்தார்.
இவர் முன்னதாக திமுகவில் இருந்தார் பின்பு சில பல காரணங்களால் அதிலிருந்து விலகி தன்னை காங்கிரஸில் இணைத்து கொண்டார்.
இப்பொழுது காங்கிரஸில் தனக்கான முக்கியத்துவம் கிடைக்காததால் அதிலிருந்து தான் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
எனவே இன்று காலை பாஜகவில் தன்னை நடிகை குஷ்பு இணைத்துக் கொண்டார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் வரவிருக்கும் இந்த நிலையில் நடிகை குஷ்பு அவர்கள் பாஜகவில் இணைந்துள்ளார்.
1 கருத்துகள்
n
பதிலளிநீக்கு